மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டு இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறும் என அதன் தலைவர் பஞ்சலிங்கம் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று இது தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்போது அணைத்து பழைய மாணவர்களையும் ஒன்றிணைத்து பழைய மாணவர்சங்கத்தினை வலுப்படுத்தும் நோக்கோடு இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் நுளைவு அட்டையினை பின்வரும் இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்
1. சிவி கொம்யூனிகேசன்
பழைய மாணவர்சங்க ஆண்டு ரீதியான இணைப்பாளர்களிடமும் நுளைவு அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும்
மேலதிக விபரங்களுக்கு செயலாளரை தொடர்பு கொள்க : திரு அன்டனிதாஸ் (0779592230)
Post a Comment Blogger Facebook